Torrent Download ஐ Speed செய்துகொள்ளும் வழி ஒன்றைப்பார்ப்போம்.
இங்கு Download ஆனது internet ன் ஊடாக இடம்பெறுவதால் எமக்குவரும் பக்கர் (Packet) ஒவ்வொன்றும் பரிசோதித்த பின்னர் தான் எமக்கு கிடைக்கும். இந்த வேலையை எமது ரவுட்டர் செய்கின்றது. இதனால் சிறிய கால விரையம் ஏற்படுகின்றது. இதனைக்குறைக்க சிறியதொரு Setting ஐ செய்துகொள்ளலாம். இதனைக்கீழே பார்ப்போம். இது தொடர்பான மேலதிக விளக்கம் தேவையெனின் கீழே காட்டியுள்ள video பார்க்கவும். இதில் internet எவ்வாறு தொழிற்படுகின்றது என்பது காட்டியுள்ளார்கள்.
இனி நாம் செய்யவேண்டிய Setting ஐ பார்ப்போம்.
நாம் இதனை எமது ரவுட்டரில் செய்யவேண்டும். இங்கே காட்டப்படுவது TP LINK ரவுட்டர் ஆகும்.
1. முதலில் ரவுட்டருக்குச் செல்லவேண்டும். அதற்கு Address Bar ல் 192.168.1.1 என type செய்க
2. Forwarding க்கு சென்று Add New வை click செய்யவும்.

No comments:
Post a Comment