Tuesday, February 7, 2012

IP Address ஐ நிலையானதாக மாற்றிக் கொள்வது எப்படி?

IP Address ஐ  தெரிந்து கொள்வது எப்படி?
Run க்கு சென்று cmd என்று செய்தால் Command Prompt Window வரும்.
அதில் ipconfig என செய்தால் கீழே காட்டியவாறு தகவல்கள் வரும்.
அதில் உள்ள 192.168.1.100 என்பது எனது கணனியின் ip address ஆகும்


எமது கணனியின் ip address ஐ எவ்வாறு நிலையானதாக மாற்றுவது?


Note : இங்கு காட்டப்படுவது அனைத்தும் window 7 க்கு  உரியது.
1. முதலில் Control Panel க்கு சென்று Network and Sharing Center ஐ click செய்யவும். அதில் Wireless Network Connection ஐ செய்யவும்.  கீழே காட்டிவாறு window தோன்றும்.


2. அதில் Properties ஐ click செய்யவும்.


3. பின்பு Internet Protocol Version 4 (TCP/IPv4) ஐ Select செய்து Properties ஐ Click செய்யவும்.

4.பின்பு Use the following IP address : என்பதை Select செய்யவும்
.இனி Setting செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்


 மேலே 1 என்று குறிப்பிட்ட இடத்தில் உங்களுக்கு தேவையான IP address ஐ type செய்துகொள்ளவும். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு local area network ல் ஒரு குறித்த IP address  ல் ஒரு கணினி மட்டுமே இருத்தல் வேண்டும். அவ்வாறு பல கணினிகளாயின் IP address ல் உள்ள கடைசி இலக்கங்களை மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக : 192.168.1.100/ 192.168.1.101/ 192.168.1.102......

மேலே 2 என்று குறிப்பிட்ட இடம் Subnet mask க்கு உரியது. இது automatic ஆக type செய்யப்பட்டுவிடும்.



மேலே 3 என்று குறிப்பிட்ட இடம் Default gateway க்கு உரியது. இது உங்களுடைய ரவுட்டறின் IP address ஆக இருக்கும். பொதுவாக இது 192.168.1.1 ஆக இருக்கும்.

பின்பு ஐ செய்யவும்.

மேலே 4 என்று குறிப்பிட்ட இடம் Preferred DNS server க்கு உரியது. இது உங்களுடைய ரவுட்டறின் IP address ஆக இருக்கும். 

மேலே 5 என்று குறிப்பிட்ட இடம் type செய்யத்தேவையில்லை.

இப்பொழுது setting அனைத்தும் செய்தாகிவிட்டது. இனி internet ஐ test செய்துபார்க்கவும்.  www.gmail.com




 



No comments:

Post a Comment