| இணையத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு |
1. முதலில் பயர்பொக்ஸை திறக்கவும். அதன் address bar இல் about:config என்று டைப் செய்து enter பட்டனை தட்டவும். 2. network.http.pipelining என்றிருப்பதை double கிளிக் செய்து True என்று செட் பண்ணவும். 3. network.http.pipelining.maxrequests என்றிருப்பதை double கிளிக் செய்து 4 என்றிருப்பதை 10 என்று மாற்றவும். 4. இறுதியாக வலது கிளிக் செய்து create new –>integer தேர்ந்தெடுக்கவும். பின்பு “nglayout.initialpaint.delay” என்று டைப் செய்து அதன் மதிப்பு தொகுப்பு “0″ என்று செட் பண்ணவும். (இதுவே பெறும் தகவல்களை செயல்படுத்தும் முன் உலாவி காத்திருக்கும் நேர அளவு) நீங்கள் பயன்படுத்தும் உலாவி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்றால், 1. Start –> Run கிளிக் செய்து. regedit என்று டைப் செய்யவும். 2. HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Windows –> Current Version –> Internet Settings ஐ தேர்ந்தேடுக்கவும். 3. Default value இல் இருந்து 10 என்று அதிகரிக்கவும். |
Tuesday, November 8, 2011
இணையத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு
Thursday, September 22, 2011
உலகில் இடம் பெற்ற பாரிய மென் பொருள் முலமான தாக்குதல்களின் பட்டியல்
மென்பொருள் தாக்குதலாளர்கள் உலகெங்கிலுமுள்ள அரச, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளையே இலக்குவைக்கின்றனர்.
அவதானமான தாக்குதல்களால் ஒரு நாடு தன்னைப் பாதுகாக்கும் தன்மையைக்கூட இழந்துவிடுவதுடன் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேசிய செல்வமும் அழிந்துவிடக்கூடும். இங்கு அண்மையில் இடம்பெற்ற பாரிய கணினி மென்பொருள் தாக்குதல்களைப் பார்க்கலாம்.
2011 – நடவடிக்கை Shady RAT எனும் தாக்குதலானது 2006இன் நடுப்பகுதியில் தொடங்கியது. இது நாட்டு அரசாங்கங்களையும் இராணுவ ஒப்பந்தகாரர்களையும் ஐ.நா. போன்ற அமைப்புகளையும் தாக்கத்தொடங்கியது.
2010 டிசம்பர் – பாகிஸ்தானின் தொழினுட்ப இராணுவப் பிரிவு இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையினரின் இணையத்தளங்களைத் தாக்கியது.
நவம்பர் 2010 – இந்திய இராணுவக் கணினிப் பகுதி பாகிஸ்தானிய இராணுவத்தாலும் வெளிவிவகார அமைச்சு, கல்வி மற்றும் நிதியமைச்சு போன்ற பல அமைச்சுக்களினாலும் செயற்படுத்தப்பட்டு வந்த இணையத்தளங்களின் தகவல்களைப் பெற்றுக்கொண்டது.
நவம்பர் 2010 – ஏப்ரலில் 18 நிமிடங்கள் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சின் இணைய நெரிசலானது சீனாவினூடாகச் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா ஒப்புக்கொள்கின்றது.
ஒக்ரோபர் 2010 – பிரித்தானிய அரசின் தொலைத்தொடர்புத் தலைமையகத்தின் தலைவர் அயின் லொபின், பிரித்தானியாவின் கணினிகள் ஒவ்வொரு மாதமும் 1000 தடவைகள் இலக்குவைக்கப்படுவதாகவும் பகைமை நாடுகளாலும் குற்றவாளிகளாலும் உண்மையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் எச்சரித்தார்.
செப்ரெம்பர் 2010 – Stuxnet வைரசினால் ஈரானின் Natanz அணுவாயுதச் செயற்பாடுகள் இலக்குவைக்கப்பட்டன. இதுதான் மிகவும் நவீனமான செயலிழக்கவைத்த வைரஸ் தாக்குதலாகும்.
ஜனவரி 2010 – கூகிளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பிற்கெதிராக அறிவுசார்ந்த சொத்துக்களைத் திருட வழிவகுத்த தாக்குதலானது சீனாவில்தான் ஆரம்பித்திருந்தது என்று கூகிள் தெரிவித்தது.
ஜுலை 2009 – அமெரிக்காவிலும் தென்கொரியாவிலும் அரசாங்கம், ஊடகம் மற்றும் நிதி இணையத்தளங்களிற்கெதிரான ஒருங்கிணைக்கப்பட்ட சேவை மறுப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றன.
Sunday, September 11, 2011
how to know Cookies
Click "Start" located at the bottom left side of you computer's Desktop. Select "My Computer."
Double click "C-Drive" in My Computer window. This opens another window with a list of folders. Double click the folder titled "Documents and Settings."
Open up either the "All Users" folder to see cookies from every user name on the computer, or just your personal user name's folder to view only your own cookies.
Double click the folder labeled "Cookies" from the next window that opens. A thumbnail view of all the separate cookie files stored on your computer will be shown alphabetically. Double click one to see its details.
Delete all or some of your cookies by holding down the right mouse button and highlighting the ones you wish to delete. Then either press the "Delete" key on the keyboard or right click your mouse again and select "Delete." You will then need to go to and empty your computer's recycling bin to delete the files permanently.
Friday, September 9, 2011
Thursday, September 8, 2011
Dialog (SriLanka) Hacking Brodband Service
1. முதலில் dialog brodband சேவை ppwap மூலம் பெறப்படுகின்றதா என்பதனை உறுதி செய்யவும்.
. step 2. sms மூலம் kbb 20 என type செய்து 678 க்கு sent பண்ணவும். இதன் மூலம் நீங்கள் 30 நிமிடம் இணைப்பை மட்டும் பெறலாம்.
3. உங்களுக்கு இப்போ internet இணைப்பு கிடைத்திருக்கும் இனி உங்கள் internet இணைப்பை disconnect செய்யாமல் sms மூலம் off kbb என type செய்து 678 க்கு sent பண்ணவும். இப்போ உங்களுக்கு “Your service will be deactivated within 4 hours” என அனுப்புவாங்கள்.
ஆக நீஙகள் செலவு செய்த பணம் 20 ரூபாய் 30 மணித்திலத்திற்கு. ஆனா நீங்கள் எவ்வளவு மணித்தியாலத்திற்கும் இணைப்பை பெறலாம்.
Monday, June 27, 2011
விண்டோசின் ஓன்லைன் டிரைவ் அறிமுகம்
|
Thursday, June 9, 2011
iCloud
| iCloud: அப்பிள் நிறுவனத்தின் புதிய பரிணாமம் |
| [ புதன்கிழமை, 08 யூன் 2011, 02:23.04 பி.ப GMT ] |
சென் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற அப்பிளின் மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கான மாநாட்டிலேயே இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஐ கிளவுட்டானது 9 பிரதான அப்ளிகேஷன்களை கொண்டதாகும். இவற்றில் அதிகமானவை அப்பிளின் மொபைல் மீ சேவையில் காணப்பட்டதாகும். இப்புதிய சேவையானது பாவனையாளரின் தரவுகளை அதாவது மின்னஞ்சல்கள், அப்ளிகேஷன்கள், கோப்புக்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை ஓன்லைன் சேர்வரில் சேமித்து வைக்க உதவுவதுடன் அப்பிளின் மெக் மற்றும் ஐ போன், ஐ பேட் உபகரணங்களின் ஊடாக அவற்றிற்குள் நுழைய முடியும். இதன் பிரகாரம் பாவனையாளர்கள் தாம் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கு இணையத்தின் ஊடாக வெவ்வேறு உபகரணங்களின் வாயிலாக நுழைய முடியும். குறித்த சேவையானது அப்பிளின் ஐ போன், ஐ பேட் மற்றும் மெக் ஆகியவற்றிற்கிடையில் ஒரு பாலமாக செயற்படுமென தெரிவிக்கின்றது. உதாரணமாக ஐ கிளவுட் கணக்கொன்றினை வைத்திருக்கும் ஐ போன் பாவனையாளர் புதிய தொடர்பு இலக்கமொன்றினை பதிவு செய்வாராயின் அது உடனேயே அவரது ஐ கிளவுட் கணக்கிற்கு அனுப்பப்படுவதுடன் அப் பாவனையாளரின் மற்ற உபகரணங்களுடன் அது இணைக்கப்படும். மேலும் ஐ போனில் இரு புகைப்படம் எடுக்கப்படுமாயின் அதனை ஐபேட்டின் ஊடாக பார்வையிட முடியும். இச்சேவையானது அப்பிளின் ஐ ஓஎஸ் இயங்குதளத்தின் உதவியுடன் இயங்கும் ஐபோன், ஐ பேட் மற்றும் ஐ பொட் உபகரணங்களின் மூலம் உபயோகிக்க முடியும். இந்நிகழ்வில் அப்பிள் தனது ஐபேட் கணணி, ஐ போன் ஆகியவற்றின் இயங்குதளங்களின் மேம்படுத்திய "iOS 5" என்ற புதிய தொகுப்பினையும், மெக் வகை கணனிகளுக்கான "Mac OS X Lion" இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியது. இவை புது வசதிகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளன. இவையும் சந்தையில் வெளியாகும் முன்னரே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். |
JPG 2 TEXT
நம்முடைய சான்றிதழ்களையோ அல்லது முக்கியமான கோப்புகளையோ ஸ்கேன் செய்து இமேஜ் கோப்பு போர்மட்டில் வைத்திருப்போம்.
அவற்றில் எதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை நாடிச் செல்ல வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இமேஜ் டாக்குமெண்ட்களை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றியும் அதில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும். இதற்கு ஓபிஸ் 2007 வழிவகை செய்கிறது.
இதன் மூலம் எந்த வித மூன்றாம் தர மென்பொருளின் உதவியும் இல்லாமல் இமேஜ் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய கணணியில் ஓபிஸ் 2007 நிறுவியிருக்க வேண்டும்.
ஓபிஸ் 2007யை கணணியில் நிறுவிய பின்
Start > Control Panel > Programs and Features
என்பதை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவானது கணணியில் நிறுவியிருக்கும் அப்ளிகேஷன்களை மாற்றம் செய்வதற்கான விண்டோ ஆகும்.
அதில் Microsoft Office Professional Plus 2007 என்ற தேர்வின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Change என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Add or Remove Features என்னும் ஒப்ஷனை தேர்வு செய்து Continue என்னும் பொத்தானை அழுத்தவும்.
அடுத்து தோன்றும் விண்டோவில் தேர்வு ஆகாமல் உள்ள ஓபிஸ் பயன்பாடுகளை தேர்வு செய்யவும். அதற்கு தேர்வு ஆகாமல் உள்ள ஓபிஸ் பயன்பாடுகளின் மீது கிளிக் செய்து Run from my Computer என்பதை தேர்வு செய்யவும். பின் Continue பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரத்தில் ஓபிஸ் பயன்பாடுகள் உங்கள் கணணியில் நிறுவப்படும். பின்
Start > All Programs > Microsoft Office Office > Microsoft Office office Tools > Microsoft Office Document Imaging என்பதை தேர்வு செய்யவும்.
பின் உங்களுடைய படத்தினை ஒப்பன் செய்யவும். சாதரண படங்களை ஒப்பன் செய்ய முடியாது. tif பைல் போர்மட்டுடைய படங்களை மட்டுமே ஒப்பன் செய்ய முடியும். வேறொரு பைல் போர்மட்டில் உள்ள படங்களை விண்டோஸ் பெயிண்ட் உதவியுடன் .tif பைல் படமாக மாற்றிக்கொள்ளவும். பின் படத்தை ஒப்பன் செய்யவும்.
அடுத்து Tools என்னும் தேர்வு மெனுவினை தேர்வு செய்து தோன்றும் தேர்வு வரிசையில் Recognize Text Using OCR என்பதை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படமானது டெக்ஸ்டாக மாற்றப்படும்.
பின் Send Text to Word என்னும் தேர்வினை அழுத்தி வேர்ட் கோப்பாக மாற்றி கொள்ளவும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக எளிமையாக மாற்றிக் கொள்ள முடியும்.
Subscribe to:
Posts (Atom)


