Wednesday, February 22, 2012

லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இம்முப்பரிமாண மென்பொருட்களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட Bryce 7 Pro என்ற மென்பொருள் மிகச்சிறந்த முறையிலும் இலகுவாகவும் முப்பரிமாண உருவங்களை வடிவமைக்கக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் பெறுமதி 249.95 அமெரிக்க டொலர்களாகும்.
இருந்தும் எதிர்வரும் பெப்ரவரி 29ம் திகதிவரை இம்மென்பொருளையும் அதன் Licence Key ஐயும் DAZ 3D என்ற இணையத்தினூடு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
பின்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் இலவசமகா குறித்த மென்பொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
1. DAZ 3D (https://www.daz3d.com/i/newaccount/0) இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கவும்.
2. இங்கு அழுத்துவதன் மூலம்(http://www.daz3d.com/i/3d-models/-/bryce-7-pro?item=11034) மென்பொருளை இலவசமாக வழங்கும் இணையப்பக்கத்திற்கு செல்லவும்.
3. அப்பக்கத்தில் காணப்படும் Add To cart என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
4. பின் checkout என்பதை அழுத்தி தரப்படும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்யும் இணைப்பையும், Licence Key ஐயும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற முடியும்.

Tuesday, February 21, 2012

New Version of XAMPP


New Version of XAMPP (Windows, Linux, Mac and Solaris).
XAMPP is a complete web, database and FTP server package for Windows that's ready to go in minutes and completely portable. The full XAMPP package includes:

Apache
MySQL
PHP + PEAR
MiniPerl
OpenSSL
phpMyAdmin
XAMPP Control Panel
Webalizer
Mercury Mail Transport System
FileZilla FTP Server
SQLite
ADODB
Zend Optimizer
XAMPP Security

Download Here

Sunday, February 12, 2012

Print Screen

இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி முறையில் ஸ்கிரீன்ஷாட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.
300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முழுதிரையோ அல்லது தேவையான அளவு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். தேவையான அளவினை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு சிகப்பு நிற கட்டம் வரும். அதில் கர்சரை வைத்து ஒரங்களை நகர்த்துவது மூலம் உங்களுக்கு தேவையான அளவினை நிர்ணயித்துக்கொள்ளலாம்.
JPG.PNG.BMP என் எந்த பார்மெட்டில் புகைப்படம் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளலாம். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

Thursday, February 9, 2012

Ordered Alphabetically


Tag Description DTD
<!--...--> Defines a comment STF
<!DOCTYPE>  Defines the document type STF
<a> Defines an anchor STF
<abbr> Defines an abbreviation STF
<acronym> Defines an acronym STF
<address> Defines contact information for the author/owner of a document STF
<applet> Deprecated. Defines an embedded applet TF
<area /> Defines an area inside an image-map STF
<b> Defines bold text STF
<base /> Specifies the base URL/target for all relative URLs in a document STF
<basefont /> Deprecated. Specifies a default color, size, or font for all the text in a document TF
<bdo> Overrides the current text direction STF
<big> Defines big text STF
<blockquote> Defines a long quotation STF
<body> Defines the document's body STF
<br /> Defines a single line break STF
<button> Defines a clickable button STF
<caption> Defines a table caption STF
<center> Deprecated. Defines centered text TF
<cite> Defines a citation STF
<code> Defines a piece of computer code STF
<col /> Defines attribute values for one or more columns in a table  STF
<colgroup> Specifies a group of one or more columns in a table for formatting STF
<dd> Defines a description of an item in a definition list STF
<del> Defines text that has been deleted from a document STF
<dfn> Defines a definition term STF
<dir> Deprecated. Defines a directory list TF
<div> Defines a section in a document STF
<dl> Defines a definition list STF
<dt> Defines a term (an item) in a definition list STF
<em> Defines emphasized text  STF
<fieldset> Groups related elements in a form STF
<font> Deprecated. Defines font, color, and size for text TF
<form> Defines an HTML form for user input STF
<frame /> Defines a window (a frame) in a frameset F
<frameset> Defines a set of frames F
<h1> to <h6> Defines HTML headings STF
<head> Defines information about the document STF
<hr /> Defines a horizontal line STF
<html> Defines the root of an HTML document STF
<i> Defines italic text STF
<iframe> Defines an inline frame TF
<img /> Defines an image STF
<input /> Defines an input control STF
<ins> Defines text that has been inserted into a document STF
<kbd> Defines keyboard input STF
<label> Defines a label for an <input> element STF
<legend> Defines a caption for a <fieldset> element STF
<li> Defines a list item STF
<link /> Defines the relationship between a document and an external resource STF
<map> Defines a client-side image-map  STF
<menu> Deprecated. Defines a menu list TF
<meta /> Defines metadata about an HTML document STF
<noframes> Defines an alternate content for users that do not support frames TF
<noscript> Defines an alternate content for users that do not support client-side scripts STF
<object> Defines an embedded object STF
<ol> Defines an ordered list STF
<optgroup> Defines a group of related options in a drop-down list STF
<option> Defines an option in a drop-down list STF
<p> Defines a paragraph STF
<param /> Defines a parameter for an object STF
<pre> Defines preformatted text STF
<q> Defines a short quotation STF
<s> Deprecated. Defines strikethrough text TF
<samp> Defines sample output from a computer program STF
<script> Defines a client-side script STF
<select> Defines a drop-down list STF
<small> Defines smaller text STF
<span> Defines a section in a document STF
<strike> Deprecated. Defines strikethrough text TF
<strong> Defines strong text STF
<style> Defines style information for a document STF
<sub> Defines subscripted text STF
<sup> Defines superscripted text STF
<table> Defines a table STF
<tbody> Groups the body content in a table STF
<td> Defines a cell in a table STF
<textarea> Defines a multiline input control (text area) STF
<tfoot> Groups the footer content in a table STF
<th> Defines a header cell in a table STF
<thead> Groups the header content in a table STF
<title> Defines a title for the document STF
<tr> Defines a row in a table STF
<tt> Defines teletype text STF
<u> Deprecated. Defines underlined text TF
<ul> Defines an unordered list STF
<var> Defines a variable STF
<xmp> Deprecated. Defines preformatted text  

sum function

<?php
$con = mysql_connect("localhost","root","kathal");
mysql_select_db("arrow", $con);
$result = mysql_query("SELECT sum(itemqty) FROM purbill ");
if ($result)
$query_data=mysql_fetch_array($result);
$ptotal=$query_data["sum(itemqty)"];
$result = mysql_query("SELECT sum(saleqty) FROM salebill ");
if ($result)
$query_data=mysql_fetch_array($result);
$stotal=$query_data["sum(saleqty)"];
$total=$ptotal-$stotal;
echo $total;

?>

Tuesday, February 7, 2012

Torrent Download ஐ எவ்வாறு Speed செய்துகொள்வது

Torrent Download ஐ  Speed செய்துகொள்ளும் வழி ஒன்றைப்பார்ப்போம்.

இங்கு Download ஆனது internet ன் ஊடாக இடம்பெறுவதால் எமக்குவரும் பக்கர் (Packet) ஒவ்வொன்றும் பரிசோதித்த பின்னர் தான் எமக்கு கிடைக்கும். இந்த வேலையை எமது ரவுட்டர் செய்கின்றது.  இதனால் சிறிய கால விரையம் ஏற்படுகின்றது. இதனைக்குறைக்க சிறியதொரு Setting ஐ செய்துகொள்ளலாம். இதனைக்கீழே பார்ப்போம். இது தொடர்பான மேலதிக விளக்கம் தேவையெனின் கீழே காட்டியுள்ள video பார்க்கவும். இதில் internet எவ்வாறு தொழிற்படுகின்றது என்பது காட்டியுள்ளார்கள். 

இனி நாம் செய்யவேண்டிய Setting ஐ பார்ப்போம்.
 நாம் இதனை எமது ரவுட்டரில் செய்யவேண்டும். இங்கே காட்டப்படுவது TP LINK ரவுட்டர் ஆகும். 
1. முதலில் ரவுட்டருக்குச் செல்லவேண்டும். அதற்கு Address Bar ல் 192.168.1.1 என type செய்க
2. Forwarding க்கு சென்று Add New வை click செய்யவும்.


Torrent Download என்றால் என்ன? அது எவ்வாறு இயங்குகின்றது.?


இது ஒரு download செய்துகொள்ளும் முறை. இதன்மூலம் எமக்குத்தேவையான file களை internet ல் இருந்து download செய்துகொள்ளலாம்.
தேவையானவை: 
 1. இதற்கு முதலில் ஒரு software தேவை. 
     இதனை இங்கே பெறலாம் .  http://www.utorrent.com/
     இதனை முதலில் உங்கள் கணினியில் நிறுவுதல் வேண்டும்.

2. இனி எமக்குத்தேவையான file ன் link ஐ பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை கீழே உள்ள website ல் பெற்றுக்கொள்ளலாம்.



இங்கு Search Torrents என்னும் இடத்தில் எமக்கு தேவையான file ன் name ஐ கொண்டு search செய்தால் கீழே உள்ளது போன்று வரும். உதாரணமாக நாம் இங்கு photoshop என search செய்தால்...


மேலே உள்ள button களைக் கொண்டு என்ன type பான file எமக்கு வேண்டும் என்பதனை select செய்யலாம்


மேலே தேவையான ன் கீழ் உள்ள சிவப்பு நிற காந்தம் போல் உள்ள படத்தினை செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னுமொரு உதாரமாக, ஆங்கிலத்திரைப்படம் ஒன்றின் link கீழே காட்டப்பட்டுள்ளது. இது ஏற்கனவே download செய்யப்பட்ட link ஆகும். இது தற்பொழுது எனது hard Disk ல் உள்ளது. இதனை Double click செய்வதன் மூலம் utorrent ல் open ஆகி download ஆரம்பமாகும்.




அதற்கு முன்னர் நாம் சிறந்த link  கை தெரிவுசெய்வது முக்கிமானது. அவற்றினை இப்பொழுது நோக்குவோம். 
1. மேலே உள்ளவற்றின் SE ( Seeds) பெறுமானம் அதிகமானதே சிறந்தது.
2.  மேலே உள்ளவற்றின் LE (Peers) பெறுமானம் குறைந்ததே  சிறந்தது.
3. நாம் select செய்யும் file க்கான Comments வாசிப்பதன் மூலம் பற்றிய விபரங்களை பெறலாம்

Torrent எவ்வாறு இயங்குகின்றது.

இங்கு download என்பது  server ல் இருந்து இடம்பெறாமல் பல கணினிகளுக்கு இடையே இடம்பெறுகின்றது. அதாவது,  மேலே Peers என்பது குறிப்பட்ட file னினை  download செய்துகொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கையை குறிக்கின்றது. உதாரணமாக மேலேwww.TamilRockers.com - Immortals [2011] CAM Tamil Dubbed என்ற file ஐ download செய்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 32 ஆகும். பொதுவாக இது குறைவாக இருப்பது விரும்பத்தக்கது. ஏனெனின் ஒரு   file ஐ பலர் download செய்துகொண்டிருந்தால் எமக்கு download ஆகும் Speed - குறையும்.இங்கே 0(32) ல் 0 என்பது எமது கணினியில் இருந்து file னை download செய்துகொண்டிருப்பவர்களைக் குறிக்கின்றது. இது மாற்றிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடியும். Seeds என்பது குறித்த னை download செய்துமுடித்து Upload செய்துகொண்டிருப்பவர்களைக் குறிக்கின்றது. Seedsஅதிகமாக இருந்தால் download Speed அதிகரிக்கும்.உதாரணமாக மேலே www.TamilRockers.com - Immortals [2011] CAM Tamil Dubbed என்ற file ஐ upload செய்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 19 ஆகும். அவற்றில்  4 கணினிகளில் இருந்து நாம் download செய்துகொண்டிருக்கின்றோம். [4(19)]. 

மேலும் www.TamilRockers.com என்ற file ன் size - 327MB ஆகும். நாம் Download செய்தவை 148MB ஆகும். நாம்  Download செய்யவேண்டியவற்றை வேறு ஒருவரின் கணினியில் இருந்து பெறுவோமாயின், அவர் தனக்குத்தேவையான பகுதியை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வார். கீழே காட்டப்பட்டுள்ளது.

Torrent Download ல் உள்ள நன்மைகள்

இங்கு நாம் Download செய்பவற்றை இயங்குநிலையில் பெற்றுக்கொள்ளலாம். அதாவது, CD Key, Crack போன்றவற்றுடன் சேர்த்து Download செய்துகொள்ளலாம். 

 

 

 

 

 

 

 

        .